வினோத செய்திகள்
படம்

பெண் சாமியார் குட்டைப் பாவாடை அணியக் கூடாதா? பெண் சாமியார் ராதே மா

 ஆக.12, 2015:- மும்பையைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மா மினி ஸ்கர்ட் அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையல், பெண் சாமியார் குட்டைப் பாவாடை அணியக் கூடாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் வரதட்சிணைப் புகாரில் சிக்கிய.....

படம்

பெயருக்கு பின்னால் பி.ஏ, எம்.ஏ ஏன்? : பெண் மேயரின் வினோத விளக்கம்

ஆக.11, 2015:- பெயருக்கு பின்னால் பி.ஏ, எம்.ஏ என்று போட்டுள்ளது பற்றி செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு திருப்பூர் மேயர் கொடுக்கும் வினோத விளக்கம் நகைச்சுவையை கிளப்பி உள்ளது. மேயரின் உரையாடல் வாட்ஸ் அப்பில் பரபரப்பாக உலா வருகிறது.  திருப்பூர் மேயராக இருப்பவர்.....

படம்

பலவந்தமாக பெண்ணை முத்தமிட முயற்சி ; வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுப்பு

ஆக.11, 2015:- டெல்லியில் பட்டப்பகலில் பலவந்தமாக பெண்ணை முத்தமிட முயற்சித்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். நிகில் என்ற நபர் டெல்லியின் பிரபல பகுதியில் ஒரு பெண்ணை முத்தமிட முயன்றபோது, அக்கம்பக்கத்தில் சென்றவர்களின் உதவியுடன், அவரைப் பிடித்து.....

படம்

இது உண்மையாக இருந்தால்.,: கொட்டாம்பட்டியில் இருந்து விண்வெளியில் இருப்பவருடன் பேசலாம்

ஆக.09, 2015:- விண்வெளியில் பயணித்துவரும் வீரர்களுடன் முன்பெல்லாம் அவரது தாய்நாட்டை சேர்ந்த விண்வெளி மையத்தின் திட்ட அதிகாரிகளே பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர்தான், இணைப்பு கிடைத்து ஒயர்லெஸ் வாயிலாக பேசி வந்தனர்.தொழில்நுட்ப வளர்ச்சி என்ற அசுர சாதனையின் மூலம் உலகம் மட்டுமல்ல..,.....

படம்

தவறான வழிகாட்டுதலால் வழிமாறி வந்த ஏழை மாணவிக்கு; நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் உதவி செய்தனர்

ஆக.09, 2015:- தகுதியும் திறமையும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் கிராமத்து மாணவ–மாணவிகள் பலர் வாய்ப்புகளை கோட்டை விடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. நேற்று காலை 6.30 மணி. கிண்டி அண்ணாபல்கலை கழக வளாகத்தில் வழக்கம் போல் பலர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த.....

படம்

கொம்பன் கார்த்தி எந்த ஜாதி? : கொலையில் முடிந்த வக்கீல்கள் தகராறு

ஆக.08, 2015:- கொம்பன் படத்தில் ஹீரோ கார்த்திக் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என இரண்டு வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. நீதிமன்ற வளாகத்திலே சக வழக்கறிஞரை படுகொலை செய்த வழக்கறிஞர் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த.....

படம்

ஜப்பானுக்கு எதிராக நேரத்தையே மாற்றும் வடகொரியா : அரை மணி நேரம் பின்னோக்கி மாற்ற முடிவு

ஆக.08, 2015:- ஜப்பான் நேரத்தை பின்பற்ற கூடாது என்பதற்காக வட கொரியா தனது நேர அளவை அரை மணி நேரம் பின்னோக்கி மாற்ற முடிவு செய்துள்ளது. 1912-ம் ஆண்டு ஜப்பான் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்த வட மற்றும் தென் கொரிய நாடுகள்,.....

படம்

இனி நினைச்ச இடத்துல மழை பெய்ய வைக்கலாம்..!

ஆக.08, 2015:- "அண்ணே ஒரு டீ..!" என்று ஆர்டர் செய்வது போல "வருட பகவானே கொஞ்சம் மழை..!" என்று ஆர்டர் செய்தவுடன் மழை பொழிந்தால் எப்படி இருக்கும்..?! தோடா செம்ம ஜோக்குனு சிரிப்பீங்க தானே..?  இந்த மேட்டர் அந்த நக்கல் சிரிப்பை.....

படம்

சூனியக்காரிகள் என கூறி 5 பேர் கொலை: 27 பேர் கைது

ஆக.08, 2015:- ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் சூனிய வித்தை செய்பவர்கள் என கருதி 5 பெண்களை உள்ளுர் மக்கள் கொன்றுள்ள சம்பவத்தை அடுத்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொள்ள 27 பேரை கைது செய்துள்ளனர்.இது குறித்து ராஞ்சி மாவட்டத்தின் காஞசியா.....

படம்

என் கணவருக்கு அழகான பெண்களைப் பற்றித்தான் கவலை; சோம்நாத் பாரதியின் மனைவி

ஆக.04, 2015:- ‘என் கணவருக்கு அழகான பெண்களின் பாதுகாப்பு பற்றி மட்டும் தான் கவலை இருக்கிறது. என் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை’ என்று தனது கணவரும் முன்னாள் மாநில சட்டமந்திரியுமான சோம்நாத் பாரதியை, லிபிகா மித்ரா கடுமையாக சாடியுள்ளார்.முன்னாள்,.....

மேலும்....
மேல்