சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள்
சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் முனைவர் மா.பவானி உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல் துறை (தமிழி அல்லது தமிழ் பிராமி) (பொ.ஆ.மு.5 - பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப்.....