தமிழ் மொழி வரலாறு
படம்

தமிழ் மொழியின் காலக் கணக்கு

தமிழ் மொழியின் காலக் கணக்குகி.மு. 20,000 க்கு முன் பேச்சு மொழி.கி.மு.20,000-15000 சித்திர எழுத்துக் காலம்.கி.மு.15000-12000 எளிய சித்திர எழுத்துக்கள்.கி.மு.12,000-9000 வரை முதல் வகை அசை எழுத்துக்கள்.சிந்து வெளி நாகரிக வகை எழுத்துக்கள் கி.மு.9000-4000வரை நடைமுறையில் இருந்தன.அதன்பின் வட்டெழுத்துக்கள் கி.மு.4000 உருவாகின.இரண்டாம்.....

படம்

தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும்.....

படம்

மனிதன் மற்றும் தமிழனத்தின் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

இன்றைய காலகட்டத்தில், வெஸ்டன் கக்கூஸ் கூட பயன்படுத்த தெரியாமல் நம் நாட்டில் பலகோடி பேர், தான் மேற்கத்தியத்தை பின்பற்றுபவன் ("I'm westernized..") என்று பீலாய் விட்டு திரிகின்றனர். மனிதனாக மருவிய இனம் பேசிய முதல் மொழி தமிழ். நாகரீகத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள்......

படம்

தமிழர்களின் பெருமை - 4

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பல பரிணாமங்களைக் கொண்டது. கடவுளின் இடது பக்கத்தில் இருந்து ஒரு மொழியும், வலது பக்கத்தில் இருந்து மற்றொரு மொழியும் முளைத்து விடுவதில்லை. ஒரு மொழியின் பேச்சு வழக்கம் தொடங்கி அது எழுத்து வடிவமாக உருப்பெறுவது வரை.....

படம்

தமிழ் மொழி வரலாறு - 2

மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று.....

படம்

ஆரம்ப காலம் முதல் உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்!

தமிழனின் அறிவு உலகத்தாரால் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒன்றாகும். உலகநாடுகளின் விஞ்ஞான வாளர்ச்சிக்கு முன்பே சங்க கால தமிழன் இது நிலவுலகம் என்றும் மண், ஆகாயம், காற்று, தீ, நீர் என்ற ஐம்பூதங்களால் உண்டானது என்றான். வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும்,.....

படம்

தமிழ் மொழி, இன வரலாற்றுக்கான உண்மைச் சான்றுகள்!

தமிழ் மொழி வரலாறு, தமிழ் இன வரலாறு ஆகிய இரு வரலாறுகளையும் கண்டிப்பாக தமிழர் ஒவ்வொருவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றை எழுதுகிறேன்!நம் தாய் மொழியான தமிழைப் பற்றியும் தமிழரினத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளப் பல உண்மைச் சான்றுகள் உள்ளன.1.பழங்குகைகளில்.....

படம்

திராவிட மொழிகள் பற்றிப் பிற நாட்டார் ஆய்வுகள்!

# A Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் 1905 ல் சியோல் நகரில் தி மெதடிசுடு பப்ளிசிங் அவுசு வெளியிட்ட நூலாகும். பி.ஒமர் அல்பர்ட்டு இந்நூலெழுதி நூற்றாண்டு.....

படம்

தமிழ் மொழியின் தொன்மை!

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடுசூல்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பி ளாம் எங்கள் தாய் - மகாகவி பாரதியார் தமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன.....

படம்

தமிழ் இயற்கை மொழியா?

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர். மொழிகள் எண்ணிக்கை உலக.....

மேலும்....
மேல்