அத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1
சங்க இலக்கியம் அக்காலத்தில் நடுகற்களை வணங்கும்போது மக்களிடையே வழக்கில் இருந்த சில பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிவிக்கிறது. நெல் தூவி வழிபடுவது அதில் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. ஒரு மரபாக அது அன்று நிலவியிருந்ததைக் காட்டுகிறது. நடுகள் வழிபாடும் நெல்தூவி வணங்கும் மரபும் சங்க இலக்கியத்தில்,.....