தமிழர் சிறப்புகள்
படம்

தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்!

தமிழகத்தின் வீரம் செறிந்த நெல்லைச் சீமையில் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமைந்த பழம்பெரும் ஊர் கழுகுமலை. நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதியில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம். சிலகாலம் சமணம், பௌத்தம், இறுதியாக சைவம் என்ற.....

படம்

தமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்!

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா3. சிதம்பரம் -கொத்சு4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்5. திருவானைக்கா - ஒரு.....

படம்

அத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1

சங்க இலக்கியம் அக்காலத்தில் நடுகற்களை வணங்கும்போது மக்களிடையே வழக்கில் இருந்த சில பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிவிக்கிறது. நெல் தூவி வழிபடுவது அதில் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. ஒரு மரபாக அது அன்று நிலவியிருந்ததைக் காட்டுகிறது. நடுகள் வழிபாடும் நெல்தூவி வணங்கும் மரபும் சங்க இலக்கியத்தில்,.....

படம்

அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்

இந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல; அரசின்/பேரரசின் எல்லைகளை மாற்றியமைத்த போர்களும் அல்ல; நாடு பிடித்து மண்ணாளும் மன்னனின் ஆசைக்குப் பலியான வீரர்களால் புகழ்பெற்ற மன்னனின் வரலாறுகளும்.....

படம்

தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

தமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....

படம்

அத்தியாயம் 4 - காரவேலன் கல்வெட்டும் தமிழகத் தொன்மைச் சான்றுகளும்

காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டில் சொல்லப்படும் செய்திகள் குறித்து இத்தொடரின் அத்தியாயம் 2 மற்றும் 3-ல், முறையே ’காரவேலன் கல்வெட்டும் ஆவா அரசர்களும் பிதும்டா பட்டினமும்’ மற்றும் ‘காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும்’ தலைப்புகளில் விளக்கப்பட்டன. இம்மூன்றாம் பகுதியில், காரவேலனின் கல்வெட்டை.....

படம்

பானை ஓட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள்

புதுக்கோட்டை மாவட் டம் மதகம் கிராமத்தில் கிடைத்த பானை ஓட்டில்தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.பானை ஓடுபுதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், மதகம் என்ற கிராமத் தில் சாலை ஓரமாக அமைந்தி ருக்கும் கருளாநாதர் ஊரணிக் கரையில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த.....

படம்

கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி

கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள பொருந்தல் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சவஅடக்கம் செய்யும் தாழிகள்  கண்டுடெடுக்கப் பட்டுள்ளன.இந்த அகழ்வாயினால், தமிழ் பிராமி எழுத்தின் காலம் எதுவாக இருக்கலாம்  என்பது பற்றிய ஆர்வம் தரும் சில .....

படம்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ.....

படம்

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை!

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான" இசைத் தூண்கள்". இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால்" சப்தஸ்வரங்கலான"" ச,ரி,க,ம,ப,த,நி" என்ற.....

மேலும்....
மேல்