நாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை
மொழிப் பிரச்னை இன்னும் தீர்ந்துவிடவில்லை. அதற்குப் பரிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று முதல் மந்திரி அண்ணாதுரை கூறினார்.ஆங்கிலோ - இந்திய சங்கத்தின் விழாவில் அவர் பேசினார்.ஹிந்தி திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.ஆங்கிலமானது.....