விவசாயிகள் தற்கொலை வேண்டாம்; நல்லாட்சி மலர நம்பிக்கையோடு காத்திருங்கள்: கருணாநிதி
தமிழகத்தில் விவசாயிகளைப் போற்றிப் பாதுகாக்கும் நல்ல ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையோடு காத்திருங்கள், கடன் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என திமுக தலைவர் கருணாநிதி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்திலே உள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த அ.தி.மு.க......