தமிழ் கட்டுரைகள்
படம்

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்!

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில்.....

படம்

தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும்.....

படம்

50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா?

பிதுங்கி வழியும் அந்த பேருந்து நெரிசலில், ஓரமாய் ஒதுங்கி தேய்ந்தும், வண்ணம் போயும், இப்போதோ பிறகோ என்று தொங்கும் அந்த திருக்குறள் பலகையில் தான் இன்றைய தமிழர்களின் தமிழ் பயன்பாடு மீதம் இருக்கிறது. தென்றலாய் , தேனாய், அமுதாய், காயாய், கனியாய்.....

படம்

தமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி?

செம்மொழியாம் நம் தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழி. நம் மொழி என்றென்றும் வாழவதற்கு முதலில் பெற்றோர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பரவலாக பல நாடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதால் நாம் வர்களுடன் தொடர்பு மற்றும்.....

படம்

2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்

திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.இந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய்.....

படம்

நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்

உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் சான்றாக விளங்கும் தொல்காப்பியம். காலத்தால் பழமையானது தமிழ்மொழி என்பதற்கும் சான்றாக உள்ளது. கி.மு.2-ம் நூற்றாண்டில் தோன்றியது தொல்காப்பியம் ஆகும்......

படம்

நாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை

மொழிப் பிரச்னை இன்னும் தீர்ந்துவிடவில்லை. அதற்குப் பரிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று முதல் மந்திரி அண்ணாதுரை கூறினார்.ஆங்கிலோ - இந்திய சங்கத்தின் விழாவில் அவர் பேசினார்.ஹிந்தி திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.ஆங்கிலமானது.....

படம்

தமிழ் வழிக் கற்றலுக்கு ஆதரவு இல்லையா?

நாங்க பிழைக்கவே முடியாதா இங்கிலீஷ் தெரிஞ்சாதான் பிழைக்க முடியுமா என்ற அந்தக் கிராமத்து மாணவியின் கேள்வி என் மனசாட்சியை உலுக்கியது. தமிழ்வழி படித்து வந்த மாணவர்கள் இன்று ஆங்கில முலாம் பூசப்பட்ட சமூகத்தைப் பார்த்து மிரண்டு நிற்கும் நிலை.  அன்று வெள்ளைக்காரன் போட்டு.....

படம்

தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனின் பரிணாம வளர்ச்சி அளவிடற்கரியது. நனி நாகரிகம் சிறந்த வாழ்வை வெளிப்படுத்தியவர்களாகத் தமிழர்கள் திகழ்கிறார்கள். அவர்களது இத்தகைய அபரிமிதமான முன்னேற்றத்துக்கு யார் காரணம்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எனப் பல கேள்விகள்.....

படம்

அத்தியாயம் 1 - யுத்தமும் பண்பாடும்

இன்று மனித இனம் மேற்கொள்ளும் யுத்தத்துக்கான காரணங்கள் விதவிதமானவை. இவற்றில், பிரக்ஞையுடைய நாகரிக மனிதன், தனியனாய் தனக்குத்தானே எள்ளி நகையாடிக் களிக்கும் காரணங்களே மிகுதி. நம்மிடையே ஒருவகை யுத்தம், பண்பாட்டின் செழுமையான அடையாளத் தோடு இருந்தது என்பது ஆச்சரியமான உண்மை. அப்பண்பாட்டினைப்.....

மேலும்....
மேல்