சிறந்த அரசியல் தலைவர்கள்
படம்

மக்களோடு மக்களாக வறுமையை உணர்ந்த... பகிர்ந்த தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல்.....

படம்

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி!

காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத.....

படம்

காமராஜர் ஏழையாகவே, எழை மக்களுக்காகவே இருந்தார்....!!!

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார்......

படம்

கடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்!

காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகியை அழைத்தார். `வள்ளியப்பா.. இங்கே வா...!' என்று கூப்பிட்டவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு சொன்னார் `காங்கிரஸ் கட்சிப்.....

படம்

கர்ம வீரர் காமராஜர் ஆட்சியின் சாதனைகள்!

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை.... யார் சிறந்த மனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை? காமராசரின் ஆட்சி காலம்: ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர்.....

மேலும்....
மேல்