தமிழ் மருத்துவம்
படம்

மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் கீரை!

மூட்டு வலி போக்கும் முடக்கற்றான் கீரை:சிலருக்கு 35 வயதுக்கு மேல் இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை. இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர்......

படம்

மருத்துவ குணங்கள் : கறி வேப்பிலை இலையின் இரகசியங்கள்!

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?கறிவேப்பிலையில்.....

படம்

40 வகை கீரைகளும் அதன் முக்கிய நன்மைகள் மற்றும் பயன்கள்

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:-அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.மஞ்சள்.....

படம்

தினசரி உணவில் 25 - 30 கிராம்நார்ச்சத்து அவசியம்!

சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயை, மது மோகம், இனிப்பு மோகம் என்கிறோம். இது பித்தத்தைச் சேர்ந்த நோய். இதை உணவு, உடற்பயிற்சி, மருத்துவத்தால் கட்டுப்படுத்தலாம்.நேரத்துக்கு சாப்பாடு, உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி இவையெல்லாம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எண்ணெய்க் குளியல் அவசியம்; மண்பாண்டங்களில்.....

படம்

தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

தமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....

படம்

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...?

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.முளைக்கீரை -.....

படம்

மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள்; மன அழுத்தமும், உடல் சூடும் குறையும்

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி.....

படம்

கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க..

கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி.....

படம்

பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க...

மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம்பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு, நாய், போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம்.பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து.....

படம்

வயிற்றுப்புண், மலச்சிக்கலை போக்கும் திராட்சை!

திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை.....

மேலும்....
மேல்