விமானத்தில் பா.ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சித்தார் - கன்னையா குமார்
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பாரதீய ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சி செய்தார் என்று கன்னையா குமார் டுவிட்டரில் கூறிஉள்ளார். தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா.....