தமிழன் சிறப்புகள்
படம்

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்!

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில்.....

படம்

தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்!

தமிழகத்தின் வீரம் செறிந்த நெல்லைச் சீமையில் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமைந்த பழம்பெரும் ஊர் கழுகுமலை. நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதியில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம். சிலகாலம் சமணம், பௌத்தம், இறுதியாக சைவம் என்ற.....

படம்

உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை !

உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை:-நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ் நாடு தான் !!!உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள்.....

படம்

தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

தமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....

படம்

"யோகா" (ஓகக் கலை) தமிழர்களின் கலை!!!

தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்! தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம்!! ஓகம் (யோகம்)ஓகக் (யோக) கலைஓக இருக்கை (யோகாசனம்) 5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழகத்தில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை ஓகக் (யோக) கலை ஆகும். அதில்.....

படம்

பழநி-கொடைக்கானல் : 40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

மே.29, 2015:- பழநி - கொடைக்கானல் சாலையில் கோம்பைபட்டி பகுதியில் 40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி - கொடைக்கானல் சாலையில் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் மீட்டர் உயரத்தில் கோம்பைக்காடு பகுதி உள்ளது. இங்கு.....

படம்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ.....

படம்

தமிழர்களின் பண்பாட்டு கூறுகள்!

தமிழர்களின் பண்பாட்டு கூறுகள் (காதல், வீரம், நட்பு, விருந்தோம்பல், ஈகை, கொடை, கற்புடமை, உலக ஒருமைப்பாடு)   இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி; தான் தோன்றிய கால் மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை.....

படம்

அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் : நேதாஜி

இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள்.தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில்.....

படம்

இ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்!

ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள். மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப்.....

மேலும்....
மேல்