கல்விக்கான கட்டுரைகள்
படம்

வேண்டும் ஒரு கல்வி புரட்சி!

இன்று, உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் உயர் பதவிகளை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற உயர்ந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் தமிழரான சுந்தர்.....

படம்

கலை, அறிவியல் படிப்புகளுக்கு மவுசு உயர்வு!

பி.இ., - பி.டெக்., மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு ஈடாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகள் இந்த ஆண்டு முன்னணிக்கு வந்துள்ளன. இதற்கான கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற அளவுக்கு, மாணவ, மாணவியரின் கவனம் புதிய திசை நோக்கி திரும்பியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2.....

படம்

சமச்சீர்க்கல்வியை அமல்படுத்துவதில் தோல்வி?

மே.07, 2015:- சமச்சீர்க்கல்வியை தமிழக அரசு முறையாக அமல்படுத்தத் தவறியதால், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டின் படி, 8,000 தனியார் பள்ளிகள் இருந்தன. இதில், 4,800 நர்சரி.....

படம்

1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி, கூடார வகுப்புகள்!

கடந்த ஆறு ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட, 1,250 உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிப்பறைகள் கட்ட நிதியின்றி, மாணவ, மாணவியர் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர்.தமிழகத்தில், ஆண்டுதோறும், பட்ஜெட்டின் போது பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில்,.....

படம்

பொறியியல் (இன்ஜினியரிங்) படிப்பில் எது சிறந்தது?

மருத்துவத்தை அடுத்து மாணவர்களை அதிகம் வசீகரிக்கும் துறை என்றால் அது பொறியியல்தான். முன்பு பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இப்போது தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று +2வில் தேர்ச்சி பெற்றாலே, கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து விட.....

படம்

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலே தமிழக கல்வித்துறைக்கு என்ன தயக்கம்?

சென்னை, ஏப்.17, 2015:-  கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. அதை தட்டிக் கேட்பதற்கு கல்வித்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்.....

படம்

இனிமேலும் வெறும் பட்டதாரிகள் தேவையில்லை - பேராசிரியர் க. பழனித்துரை

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி, இன்று உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாட்டில் வாழும் நம் இந்தியர்கள், தங்கள் துறைகளில் சாதிக்கும் சாதனைகள் இந்தியர்களின் மதிப்பை உலகத்தில் உயர்த்துகிறது. இந்த மரியாதையை தகுதிப்படுத்திக் கொள்ள என்ன செய்யப் போகிறோம் என்பது தான் இன்று.....

படம்

மனிதம் மறந்த கல்வி!

கடந்த, 1990களில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்ப புரட்சி, நம் கல்வித் திட்டத்தை மறு சீரமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. தகவல் தொழில் துறை இன்று மிகப் பிரமாண்டமாக உருவெடுத்து, அனைத்துத் துறைகளிலும் காலுான்றி இன்றியமையாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக்.....

மேலும்....
மேல்