50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா?
பிதுங்கி வழியும் அந்த பேருந்து நெரிசலில், ஓரமாய் ஒதுங்கி தேய்ந்தும், வண்ணம் போயும், இப்போதோ பிறகோ என்று தொங்கும் அந்த திருக்குறள் பலகையில் தான் இன்றைய தமிழர்களின் தமிழ் பயன்பாடு மீதம் இருக்கிறது. தென்றலாய் , தேனாய், அமுதாய், காயாய், கனியாய்.....