தமிழன் பெருமைகள்
படம்

தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும்.....

படம்

உலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி!

11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர் - அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப்.....

படம்

தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்!

தமிழகத்தின் வீரம் செறிந்த நெல்லைச் சீமையில் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமைந்த பழம்பெரும் ஊர் கழுகுமலை. நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதியில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம். சிலகாலம் சமணம், பௌத்தம், இறுதியாக சைவம் என்ற.....

படம்

வியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு

நாம் - முதல் தலைமுறைதந்தை + தாய் - இரண்டாம் தலைமுறைபாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறைபூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறைஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறைசேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறைபரன் +.....

படம்

தமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்!

அண்மையில் கயானா நாட்டின் முதல் தமிழராக பிரதமர் பதவியை மோசஸ் வீராசாமி நாகமுத்து ஏற்றதை அறிந்து, தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலர் வே. ராம் சங்கர், அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைக் கூறினார். இளம் வழக்குரைஞரான ராம் சங்கர்,.....

படம்

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப்.....

படம்

தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

தமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....

படம்

அத்தியாயம் 4 - காரவேலன் கல்வெட்டும் தமிழகத் தொன்மைச் சான்றுகளும்

காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டில் சொல்லப்படும் செய்திகள் குறித்து இத்தொடரின் அத்தியாயம் 2 மற்றும் 3-ல், முறையே ’காரவேலன் கல்வெட்டும் ஆவா அரசர்களும் பிதும்டா பட்டினமும்’ மற்றும் ‘காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும்’ தலைப்புகளில் விளக்கப்பட்டன. இம்மூன்றாம் பகுதியில், காரவேலனின் கல்வெட்டை.....

படம்

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு - அமெரிக்க ஆய்வில் தகவல்

செப் 20,2015:- அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற.....

படம்

தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும்

இந்த கட்டுரை தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் பற்றி ஆராய்கிறது தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும்பேராசிரியர் பெ. மாதையன், பெரியார் பல்கலைக்கழகம்0. ஏறத்தாழ நானூறு ஆண்டுகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் ஆவணமாக விளங்கும் சங்க இலக்கியங்கள் பற்றிய ஆய்வு இலக்கியத்தளத்தில் மட்டுமே ஆராயப்பட்ட.....

மேலும்....
மேல்