உலக செய்திகள்
படம்

இந்தியா - பாக். அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் ஒபாமா

 ‘‘இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைத்து கொள்ள வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.அமெரிக்க தலைநகர் வாஷிங் டனில், ‘அணுஆயுத பாதுகாப்பு மாநாடு’ கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று பத்திரிகையாளர்களைச்.....

படம்

சவுதியை மிரட்டும் அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என டொனால்ட்.....

படம்

முதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே!

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில்.....

படம்

எட்டு சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்த டுவிட்டர்

அக் 13,2015:- டுவிட்டரின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தலைமை நிர்வாக அதிகாரியாகப் (சி.இ.ஓ.) பதவியேற்ற ஒரே வாரத்தில், இதன் எட்டு சதவிகித ஊழியர்களை நேற்று பணி நீக்கம் செய்துள்ளார்.அதிலும், யாரை வேலையிலிருந்து நீக்கப்போகின்றோம் என்கிற அறிவிப்பின்றி அதிர்ச்சியளிக்கும் விதமாக திடீரென 336.....

படம்

பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக்.: உண்மையை போட்டுடைத்தார் மாஜி அமைச்சர்

அக் 13,2015:- அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் விருந்தினராக பதுங்கியிருந்தான் என அந்நாட்டு முன்னாள் அமைச்சர் உண்மையை போட்டுடைத்தார்.பயங்கரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிடுகிறது என இந்தியா ஒவ்வொரு.....

படம்

நேபாளத்தின் புதிய பிரதமராக கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒளி

அக் 11,2015:- நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் பாதிப்படைவதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதால் பிரதமராக இருந்த.....

படம்

சிரியா போர்க் களத்தில் அமெரிக்கா-ரஷியா மறைமுக யுத்தம்

அக் 11,2015:- காஸ்பியன் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரஷியாவின் 4 போர்க் கப்பல்களிலிருந்து சீறிக் கிளம்பும் ஏவுகணைகள் சுமார் 1500 கி.மீ. தொலைவு - இராக், ஈரான் நாடுகளின் வான் பரப்பைக் கடந்து சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இலக்குகளைத் தாக்குகின்றன; சிரியாவின்.....

படம்

அமெரிக்காவுடன் போருக்கு தயார்: வடகொரியா

அக் 11,2015:- ''அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தயாராக இருக்கிறோம்'' என வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் அறிவித்தார். வடகொரியா நாட்டில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த 70வது ஆண்டு விழாவில் பேசும்போது கிம் ஜாங் இவ்வாறு அறிவித்தார்.விழாவில்.....

படம்

இன்டர்நெட்டில் மூழ்கினால் அதிக ரத்த அழுத்தம்!

அக் 09,2015:- அதிகமான இன்டர்நெட் பயன்பாட்டினால் ரத்தஅழுத்தமும், உடல் எடையும் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் டெட்ராய்டு நகரிலுள்ள ஹென்றி போர்டு மருத்துவமனை டாக்டர்கள், 14 முதல் 17 வயதுடைய 335 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில்.....

படம்

சிரியா மீதான ரஷ்ய தாக்குதல்: அதிபர் புதின் விளக்கம்

அக் 12,2015:-  சிரியா மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் குறித்து அதிபர் புதின் விளக்கமளித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.சிரியாவில் ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப்.....

மேலும்....
மேல்