இந்தியா செய்திகள்
படம்

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல்!

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழு தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் ‘என்கவுன்டர்' என்ற பெயரால் 2015 ஆம்.....

படம்

விமானத்தில் பா.ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சித்தார் - கன்னையா குமார்

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பாரதீய ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சி செய்தார் என்று கன்னையா குமார் டுவிட்டரில் கூறிஉள்ளார். தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா.....

படம்

ஒருநாள் மட்டுமே முதல்வராக இருந்த ஹரிஷ் ராவத்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தடை விதிக்கும் உத்தரகண்ட் ஐகோர்ட் தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 9 பேர் முதல்வருக்கு எதிராக போர்க் கொடி துாக்கினர்......

படம்

பிற மாநிலங்களிலும் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயார்: நிதிஷ் குமார்

பீகாரில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு அது வெற்றிபெற்றதாக கூறப்படும் நிலையில், பிற மாநிலங்கள் அழைத்தால், மதுவுக்கு எதிராக அங்கு சென்று பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்தார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார்.....

படம்

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முதலிடம்

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி.மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது. தேசிய கல்விநிறுவன தரவரிசை கட்டமைப்பு.....

படம்

"பாரத் மாதா கி ஜே" சொல்லாதவர்கள் இந்தியாவில் தங்க உரிமை இல்லை!

தேசியவாதம் குறித்து நாடு முழவதும் பரபரப்பாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லாதவர்களுக்கு இந்நாட்டில் தங்க உரிமை கிடையாது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார்.  நாசிக்கில் மகாராஷ்டிரா மாநில பாஜ கட்சியின் மூன்று.....

படம்

விஜய் மல்லையா நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன்!

மதுபான ஆலை உரிமையாளர் விஜய் மல்லையா நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத்துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன்பெற்றுள்ள ‘சாராய ஆலை அதிபர்’ விஜய் மல்லையா, அந்த கடனை திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பி விட்டார்......

படம்

முதியவரை ஷூ காலால் எட்டி உதைக்கும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி

குஜராத் மாநில பாரதிய ஜனதா எம்.பி. விட்டல் ரடாடியா நிகழ்ச்சி ஒன்றில் மனு கொடுக்க வந்த ஒரு முதியவரை ஷூ காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.பி......

படம்

"பாரத் மாதா கி ஜே" கூற மறுத்த ஒவைசிக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

'பாரத் மாதா கி ஜே' என கூறமாட்டேன் என அறிவித்த, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஒவைசி மீதும், அக்கட்சி எம்.எல்.ஏ., வாரிஸ் பதான் மீதும் நடவடிக்கை எடுக்கவும், கட்சியை தடை செய்யவும் கோரி, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ம.பி., சட்டசபையில்,.....

படம்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் குறைப்பு: மத்திய அரசு

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), கிஸான் விகாஸ் பத்திரம் (கேவிபி) உள்ளிட்ட சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.சாமானிய மனிதர்களின் முக்கிய சேமிப்புகளான பிபிஎஃப், கேவிபி, அஞ்சலக சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களை வெகுவாக.....

மேலும்....
மேல்