தமிழ் நாடு செய்திகள்
படம்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்.. அடித்துச் செல்லப்பட்ட அதிமுக!

2015ம் ஆண்டு கடுமையான வெள்ளம் மற்றும் மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிமுக 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத கனமழையால்.....

படம்

2021 நமக்கான ஆண்டு தம்பிகள் யாரும் சோர்ந்து விட வேண்டாம்: சீமான்

2021-ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும். தம்பிகள் யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம். தேர்தலை எதிர்கொண்ட ஓராண்டிலேயே நம்மை ஒரு சதவீதம் பேர் ஆதரித்திருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.நடந்து முடிந்த தமிழக.....

படம்

அரசியல் வியாபாரத்தில் பாமக தோற்றுவிட்டது: அன்புமணி

அரசியல் கட்சிகள் தேர்தலை வியாபாரமாக செய்கிறார்கள். நாங்கள் சேவையாக செய்தோம். அதனால்தான் அரசியல் எனும் வியாபாரத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.வெற்றி பெற்ற அதிமுகவுக்கு வாழ்த்து. வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட உள்ள திமுகவுக்கு வாழ்த்துகள். நல்ல.....

படம்

வட தமிழக மாவட்டங்களில் வாகை சூடிய திமுக!

சட்டசபை தேர்தலில் வட தமிழகத்தில் வன்னியர் மாவட்டங்களில் அதிக இடங்களை திமுக அள்ளியிருக்கிறது. வட மாவட்டங்களின் 66 தொகுதிகளில் 40 இடங்களை திமுக அள்ளியிருக்கிறது.சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. கொங்கு மண்டலத்தில்.....

படம்

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்!

தமிழக சட்டசபை தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 14 வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர்.தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. திமுக.....

படம்

சர்ரென இறங்கிய அதிமுக வெற்றி சதவீதம்.. திமுகவுக்கு மளமள ஏற்றம்!

தமிழக சட்டசபைக்கு 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் 3 முனைப் போட்டி நிலவியது. அதிமுக தலைமையில் தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிட்டன.திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச்.....

படம்

திமுகவின் ஆட்சிக் கனவை தடுத்து நிறுத்திய கொங்கு மண்டலம்!

சட்டசபை தேர்தலில் அதிமுகவின் அபார வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்திருப்பது கொங்கு மண்டலம் தான். இந்த மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 தொகுதிகளில் 47 இடங்களை கைப்பற்றி கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்திருக்கிறது அதிமுக. இந்த மண்டலத்தில்.....

படம்

முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்த தேமுதிக!

தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்பை இந்தத் தேர்தலில் சந்தித்துள்ளது. அக்கட்சி வேட்பாளர்கள் முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டை இழந்துள்ளனர்.கட்சி தொடங்கப்பட்டது முதல் சந்தித்த தேர்தல்களில் இப்படி தேமுதிக மொத்தமாக டெபாசிட்டை இழந்ததில்லை. அந்த சாதனையை.....

படம்

தோல்வியோடு முடிந்த மக்கள் நல கூட்டணி பயணம்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

"இனி அவ்வளவுதான்.. இந்த மக்கள் மாற்றத்தை விரும்பாமல் மீண்டும் மீண்டும் அந்த இரு கட்சிகள் காலடியில்தான் போய் விழுவார்கள்.. மக்களுக்கு நல்லது செய்யனும்னு பண பலத்தை எதிர்த்து நின்னாங்க பாருங்க, அவங்கள சொல்லனும்.." இப்படியெல்லாம் புலம்பும் மக்கள் நல கூட்டணி ஆதரவாளர்களா.....

படம்

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல்!

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழு தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் ‘என்கவுன்டர்' என்ற பெயரால் 2015 ஆம்.....

மேலும்....
மேல்