தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ
செப் 23,2015:- தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிப்பதில் ஒரு தவறும் இல்லை. இதுதொடர்பான வழக்கறிஞர்களின் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை. முற்றிலும் நியாயமான கோரிக்கை அது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக புதிய.....