அறிவியல் தமிழ்
படம்

தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

தமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....

படம்

மணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..!

மணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..!-ரா.பி.சேதுப்பிள்ளைசோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று நலங்களும் ஒருங்கே வாய்ந்து கோவலனைக் காதலனாகப் பெற்ற மாதவியின் மகளாய் மணிமேகலை தோன்றினாள். கோவலன் தன் குல தெய்வத்தின் பெயரைத் தன் காதல்.....

படம்

வேத கணிதமாக மாற்றப்பட்ட தமிழர் கணிதம்!

 தற்போது இந்தியாவெங்கும் வேத கணிதம் என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களிடையே இது குறித்து பெரும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. வேத கணிதம் என்றவுடன் பலரும் இது ஆரிய வேதங்களில் இருந்து உருவான கணக்கு முறை என்று தவறாக நினைத்து.....

படம்

நாட்டுப்புற தமிழரின் வானியல் அறிவு!

காலநிலையினையறிந்து வறட்சி, புயல் ஆகிய இயற்கை அழிவிலிருந்து இயற்கையையும் பயிரையும் காத்துக்கொள்வதும் தொன்றுதொட்டு வழங்கிவரும் பழக்கங்களாகும். மனிதன் என்று சமவெளியில் தங்கி பயிர்த் தொழிலில் ஈடுபடத் தொங்கினானோ அன்றே பருவங்களை உணரத் தலைப்பட்டுவிட்டான்.இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் ஐ.ஆர்.எஸ். வகை விண்கலங்களை.....

படம்

பழந்தமிழரின் வானியல் அறிவு!

உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகளை ஏற்படுத்தி பெரும் பொருளைச் செலவிட்டும் வருகின்றன. விண்கலங்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் ஏன் சூரியனுக்கும் கூட ஏவி வேவுபார்த்து வருகின்றன......

படம்

தமிழரின் பரந்து பட்ட வானியல் விஞ்ஞானம்!

ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்."அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சிஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தனஇன்நுழை கதிரின் துன் அணுப்.....

படம்

தமிழின் பெருமைகள் - 2

பிதாகரஸ் தியரம்: இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்தள்ளி குன்றத்தில் பாதியாய்ச்.....

மேலும்....
மேல்