தமிழ் இலக்கியம்
படம்

தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

தமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....

படம்

தமிழரின் பரந்து பட்ட வானியல் விஞ்ஞானம்!

ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்."அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சிஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தனஇன்நுழை கதிரின் துன் அணுப்.....

படம்

ஔவையாரின் சாதி ஒழிப்பு!

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ள படி"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் எழுதியது...விளக்கம்:மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர்.....

படம்

கம்பரும் ஔவையாரும் நேரில் சந்தித்த போது...

ஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. முன்னர் ஔவையார் தன்னை பற்றி அரசனிடம் கூறியதை அறிந்திருந்த கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி பின்வரும் புதிரினை கேட்டார்.ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீஎதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு.....

படம்

தித்திக்கும் தொல்காப்பியம்!

‘தமிழ் முதனூல்’ என்று போற்றப்படும் தொல்காப்பியம் பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பழமையும் முதன்மையையும் பெற்றதாகும்.ஒல்காப்புகழ் தொல்காப்பியம் இன்று நேற்று தோன்றிய நூலல்ல. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததென்று மொழியியலர் சான்று பகர்கின்றனர். என்ன வியப்பு ஏற்படுகிறதா?. மூவாயிரம்.....

மேலும்....
மேல்