தமிழர் சிறப்புகள்
படம்

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்!

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில்.....

படம்

தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்!

தமிழகத்தின் வீரம் செறிந்த நெல்லைச் சீமையில் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமைந்த பழம்பெரும் ஊர் கழுகுமலை. நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதியில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம். சிலகாலம் சமணம், பௌத்தம், இறுதியாக சைவம் என்ற.....

படம்

தமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்!

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா3. சிதம்பரம் -கொத்சு4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்5. திருவானைக்கா - ஒரு.....

படம்

வியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு

நாம் - முதல் தலைமுறைதந்தை + தாய் - இரண்டாம் தலைமுறைபாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறைபூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறைஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறைசேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறைபரன் +.....

படம்

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப்.....

படம்

சங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது!, 'தினமலர்' ஆசிரியர்

அக் 13,2015:-  ''நாணயங்கள் சேகரிப்பில், இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், பழங்கால நாணயங்கள், கிடைப்பது அரிதாக உள்ளது,'' என, தமிழ்நாடு நாணயவியல் சங்கத் தலைவரும், 'தினமலர்' நாளிதழ் ஆசிரியருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். சென்னையில் நடைபெறும், இந்திய நாணயவியல் சங்க கருத்தரங்கில், அவர் கூறியதாவது:தமிழகத்தில்,.....

படம்

அத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1

சங்க இலக்கியம் அக்காலத்தில் நடுகற்களை வணங்கும்போது மக்களிடையே வழக்கில் இருந்த சில பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிவிக்கிறது. நெல் தூவி வழிபடுவது அதில் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. ஒரு மரபாக அது அன்று நிலவியிருந்ததைக் காட்டுகிறது. நடுகள் வழிபாடும் நெல்தூவி வணங்கும் மரபும் சங்க இலக்கியத்தில்,.....

படம்

அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்

இந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல; அரசின்/பேரரசின் எல்லைகளை மாற்றியமைத்த போர்களும் அல்ல; நாடு பிடித்து மண்ணாளும் மன்னனின் ஆசைக்குப் பலியான வீரர்களால் புகழ்பெற்ற மன்னனின் வரலாறுகளும்.....

படம்

தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

தமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....

படம்

தாண்டவக்கோனே... பறை இசைத்து தமிழ் வளர்க்கும் அமெரிக்கத் தமிழர்கள்!

அக் 04,2015:- அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு, ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் தமிழ்க் கல்வி வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ‘அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் (American Tamil Academy) நிதியுதவிக்காக, அமெரிக்கத் தமிழர்களின் பறையிசை நடனம் நடைபெற உள்ளது.டல்லாஸில் உள்ள தன்னார்வத்.....

மேலும்....
மேல்